Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ சூர்யா

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ சூர்யா
, வியாழன், 30 அக்டோபர் 2014 (13:19 IST)
மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், அவர்கள் இணையும் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பதாகவும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
சென்னை பின்புலத்தில் - அதிலும் வடசென்னையை மையப்படுத்தியே அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை ரஞ்சித் எடுத்தார். ஆனால் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் பின்புலம் சென்னை கிடையாது. இதுவொரு ஆக்ஷன் ட்ராமாவாக இருக்கும்.
 
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்டுக்குப் பதில் மெட்ராஸை தயாரித்த ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனே இந்தப் படத்தை தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil