Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சித் தயாரிப்பில் திருநெல்வேலி படம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (10:35 IST)
மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கிய ரஞ்சித் முதல்முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் கிருமி நாயகன் கதிரும்,  கயல் ஆனந்தியும் நாயகன், நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 
திருநெல்வேலி கிராமப்புறத்தை மையமாகக் கொண்டு தயாராகும் இந்தப் படத்தில் இடம்பெறும் பிற நடிகர்களை நெல்லை  சுற்றுவட்டாரத்திலிருந்து தேர்வு செய்து வருகின்றனர். படம் யதார்த்தமாக அமைய இந்த ஏற்பாடு.
 
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ்  இயக்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் பற்றி பரவிய வதந்தி… ஆனா உண்மை இதுதானாம்!

விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் பற்றி அறிவித்த பிரபல ஓடிடி!

வாழ்நாள் கனவு நிறைவேறியது… மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி!

தான் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ரவி மோகன்!

300 கோடி கலெக்‌ஷன் கொடுத்த ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’.. சுட சுட தொடங்கியது ரீமேக் வேலைகள்…!

அடுத்த கட்டுரையில்
Show comments