Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 நாட்களில் பிரம்மாஸ்திரா செய்த வசூல்… இந்த ஆண்டு பாலிவுட்டில் நம்பர் 1 இடத்தில்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (09:38 IST)
இந்தியா முழுவதும் வெற்றிபெறும் படங்களை உருவாக்க தற்போது முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் களத்தில் இறங்கியுள்ளன. சில தென்னிந்திய படங்கள் கடந்த சில ஆண்டுகளில் அவ்வாறான வெற்றியைப் பெற்றதை அடுத்து பாலிவுட்டில் இருந்தும் தென்னிந்தியாவை குறிவைத்து படங்கள் உருவாகின்றன.

அந்தவகையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள  பேன் இந்தியா திரைப்படமான ‘பிரம்மாஸ்திரம்’ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் இந்த படம் ஏமாற்றவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 25 நாட்களைக் கடந்துள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் 425 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு பாலிவுட் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அதிக வசூல் செய்த பாலிவுட் படமாக பிரம்மாஸ்திரா அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments