Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கேஜிஎஃப் 3’ படத்தில் இணைகிறாரா பாகுபலி நடிகர்?

Webdunia
புதன், 11 மே 2022 (09:00 IST)
கேஜிஎப் 2 திரைப்படத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ]
 
சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1,100 கோடி வசூல் செய்து பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது 
 
இந்த நிலையில் விரைவில் கேஜிஎப் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இந்த நிலையில் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்த ராணா டகுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
கேஜிஎப் 2 படம் போலவே கேஜிஎப் 3 திரைப்படமும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

தொடங்கியது பூரி- சேதுபதி படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட அப்டேட்!

உண்மையை மறைத்தாரா அல்லது உண்மையே தெரியாதா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா…!

அமீர் கானுக்கும் எனக்கும் காட்சிகள் இல்லை… கூலி பட அப்டேட்டைப் பகிர்ந்த பிரபல நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments