Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணா படத்தில் நம்ம கட்டப்பாவும் இருக்காக

ராணா படத்தில் நம்ம கட்டப்பாவும் இருக்காக
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (11:17 IST)
ராணா நடிக்கும் மடை திறந்து படத்தில் சத்யராஜும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.


 
 
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா தற்போது ராணா நடிக்கும், மடை திறந்து என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியுள்ளது. நாற்பதுகளில் நடக்கும் சரித்திர கதையிது.
 
இந்தப் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். தற்போது முக்கியமான வேடத்தில் சத்யராஜை ஒப்பந்தம் செய்துள்ளனர். நாசரும் படத்தில் இருக்கிறார்.
 
கொச்சியில் நடக்கும் முதல்கட்டப் படப்பிடிப்பில் நாசர் கலந்து கொண்டுள்ளார். செப்டம்பரில் நடக்க உள்ள இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சத்யராஜ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி படத்தில் வெளிவராத ‘ தூண்டில் மீனுக்கு’ பாடல் ஆடியோ