Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அச்சம் என்பது மடமையடா படத்தில் ராணா

அச்சம் என்பது மடமையடா படத்தில் ராணா
, புதன், 22 ஏப்ரல் 2015 (20:26 IST)
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும், அச்சம் என்பது மடமையடா படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா நடிக்கிறார்.
 

 
என்னை அறிந்தால் படத்துக்கு முன்பு கௌதம் சிம்புவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். சட்டென்று மாறுது வானிலை என அதற்கு பெயரும் வைத்தார். என்னை அறிந்தால் பட வாய்ப்பு கிடைத்ததால் சிம்பு படத்தை தள்ளி வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கினார் கௌதம். தற்போது நின்று போன சிம்பு படம் மீண்டும் தொடங்கியுள்ளது.
 
சட்டென்று மாறுது வானிலை பெயரை வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதால், அச்சம் என்பது மடமையடா என்று படத்தின் பெயரை மாற்றினார். இதில் தெலுங்கு நடிகர் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil