முன்னணி இயக்குனரின் படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடித்த பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (15:32 IST)
பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரால் தான் ஏமாந்துவிட்டதாக சொல்லியுள்ளார்.

பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள ரம்யா பாண்டியன், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சில மோசமான நிகழ்வுகளைப் பற்றி உருக்கமாகப் பேசினார். அப்போது தான் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டதாக சொல்லியிருந்தார்.

இந்நிலையில் அந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் இயக்கிய ரா ரா ராஜசேகர் என்ற படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானவர் ரம்யா பாண்டியன்தான். ஆனால் அவரின் நடிப்பு பிடிக்காததால் பாலாஜி சக்திவேல் அவரைத் தூக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் இப்போது ரம்யா பாண்டியன் அப்படி சொல்லியுள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments