Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ரசிகர்களை குஷிப்படுத்திய ரம்யா"..டிவிட்டரில் வைரலாகும் ரம்யா நம்பீசனின் வீடியோ

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (14:09 IST)
பிரபல நடிகை ரம்யா நம்பீசன், தனது டிவிட்டர் பக்கத்தில் காலை வணக்கப் பாடல் ஒன்றை அவரே பாடி பகிர்ந்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

”இளைஞன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். கேரளாவைச் சேர்ந்த இவர், நடிகை மட்டுமல்லாது பிண்ணனி பாடகரும் கூட. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தென்னிந்திய மொழிகளில் வெளியான பல திரைப்பாடல்களையும் பாடியுள்ளார்.

இவர் சமீபகாலமாக திரைப்படங்களில் தென்படுவதில்லை. இந்நிலையில் இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் ”குட் மார்னிங்” என்ற தலைப்புடன் ஒரு காலை வணக்க பாடலை, தானே பாடி பகிர்ந்துள்ளார். பல நாட்கள் கழித்து ரம்யா நம்பீசனை பார்த்ததில், அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments