Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமாதா நீங்களா இது… அப்பவே கிளாமரில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:04 IST)
நடிகை ரம்யா கிருஷ்ணனின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

நடிகைகளுக்கு எப்போதுமே கதாநாயகியாக நடிக்கும் காலத்தில்தான் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும். அதன் பின்னர் மார்க்கெட் போன பின்னர் அம்மா அண்ணி என்ற கொத்தமல்லி கதாபாத்திரங்களில் நடித்து பிழைப்பை ஓட்டுவர். ஆனால் ஒரு சிலருக்குதான் கதாநாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களும் சிறப்பாக எடுபடும்.

படையப்பா படத்தின் நீலாம்பரி வேடமாகட்டும், பாகுபலி படத்தின் ராஜமாத சிவகாமி தேவி ஆகட்டும், சூப்பர் டீலக்ஸ் படத்தின் அம்மா வேடமாகட்டும் எல்லா வேடங்களையும் ஈசியாக போகிற போக்கில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைக் குவிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் அவர் கதாநாயகியாக நடித்த காலங்களில் நீச்சல் உடை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றன. இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ராஜமாதாவா இது என சந்தேகமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments