Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடிகை வேடத்தில் ரம்யாகிருஷ்ணன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (09:58 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் கையெடுத்து கும்பிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 'சிவகாமி' என்ற கேரக்டரில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ரம்யாகிருஷ்ணன், தற்போது ஒரு படத்தில் ஆபாச நடிகை கேரக்டரில் நடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்சேதுபதி, சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில்தான் ரம்யாகிருஷ்ணன் ஆபாச நடிகை கேரக்டரில் நடித்துள்ளாராம். இந்த தகவலை பேட்டி ஒன்றில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார். மேலும் இந்த வேடத்தில் நடிக்க முதலில் தான் நடிகை நதியாவை அணுகியதாகவும், ஆனால் அவர் இந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டதால் அதன்பின் ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஆபாச நடிகை கேரக்டர் என்றாலும் எல்லை தாண்டாத கவர்ச்சியில் தான் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளதாகவும், அவருடைய கேரக்டருக்கு பின் ஒருவிதமான அழுத்தமும் சஸ்பென்ஸும் இருப்பதால் இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் ஏன் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், இயக்குனர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அடுத்த கட்டுரையில்