Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்யா கிருஷ்ணன் கணவருடன் விவாகரத்தா?

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (17:23 IST)
ரம்யா கிருஷ்ணன், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
ரம்யா கிருஷ்ணன் 2003ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி தெலுங்கு பட இயக்குநரை திருமணம் செய்துக்கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது ரம்யா கிருஷ்ணன் சென்னையில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் கணவரை பிரிந்து விட்டார், அதனால்தான் சென்னையில் மகனுடன் வசித்து வருகிறார் என செய்திகள் பரவியது. இதற்கு ரம்யா கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் என் கணவரை விவகரத்து செய்யவில்லை. நாங்கள் ஒன்றாகதான் உள்ளோம். படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வசதியாக இருக்குமென்று நான் சென்னையில் வசிக்கிறேன். அவர் படம் இயக்குவதில் பிஸியாக இருப்பதால் ஹைதராபாத்தில் உள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், என்றார்.

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments