Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு – இயக்குனராக மாறும் ஒளிப்பதிவாளர்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:18 IST)
சிவாஜி குடும்பத்தில் இருந்து மீண்டும் கலை வாரிசு சீக்கிரமே அறிமுகமாகவுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் சினிமாவில் நடித்தார்கள். அதில் பிரபு கதாநாயகனாக நீண்டகாலம் நடிக்க ராம்குமார் சீக்கிரமே ஒதுங்கிக் கொண்டார். அதையடுத்து அடுத்த தலைமுறை நடிகர்களாக துஷ்யந்த் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் நடிக்க வந்தனர். அதில் விக்ரம் பிரபு மட்டுமே இப்போது வரை நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது ராம்குமாரின் இளையமகன் தர்ஷனை நடிகராக அறிமுகம் செய்ய உள்ளது சிவாஜி குடும்பம். இந்த படத்தை தசாவதாரம் மற்றும் காற்று வெளியிடை போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிவர்மன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மாஸ்கோவின் காவிரி என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments