Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் காலில் முத்தமிட்ட இயக்குனர் ராம்கோபால் வர்மா!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (19:10 IST)
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தன் படங்களில் நடிக்கும் நடிகைகளோடு மிகவும் நெருங்கிய நட்போடு இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகை ஆசு ரெட்டி சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் காலை வருடி, அதில் முத்தமிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வழக்கமாக ராம் கோபால் வர்மா செய்யும் கோணங்கி தனங்களில் ஒன்றுதான் என்பதால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

அடுத்த கட்டுரையில்
Show comments