Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸை விட ஸ்ரீதேவி பேர் வாங்கியிருப்பார் - ராம்கோபல் வர்மா சர்ச்சை கருத்து

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (13:14 IST)
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா பாகுபலி பட ஹீரோ பிரபாஸை மட்டம் தட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருபவர் ராம்கோபால் வர்மா. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற பாகுபலி2 படத்தை பற்றி  அவர் கருத்து தெரிவித்திருந்தார். 
 
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி வேடத்தில் நடிக்க படக்குழு முதலில் ஸ்ரீதேவியைத்தான் நாடினார்கள். ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதால், அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். 


 

 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராம்கோபால் வர்மா “பாகுபலி2 படத்தில் ஸ்ரீதேவி ஏன் நடிக்கவில்லை எனத் தெரியவில்லை. அவர் மட்டும் அதில் நடித்திருந்தால், பிரபாஸை விட அவர் பேர் வாங்கியிருப்பார்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இந்த கருத்து பிரபாஸ் ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை… ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு SJ சூர்யா நன்றி!

KPY பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments