Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமையாக திரும்பி வாருங்கள் சமந்தா… சக நடிகர் அன்புக்கரம்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:35 IST)
நடிகை சமந்தா பற்றி அவரோடு ரங்கஸ்தலம் படத்தில் நடித்த ராம்சரண் ஆதரவான வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் சகநடிகரான ராம் சரண் தான் அளித்த நேர்காணலில் அவருக்கு ஆதரவான வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் அளித்த நேர்காணலில் சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன கூறுவீர்கள் என்ற கேள்விக்கு ‘வலிமையாக திரும்பி வாருங்கள் சமந்தா’ எனக் கூறுவேன். என பதிலளித்துள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்