Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் சார் கொஞ்சம் எழுந்திரிங்க..! – கேம் சேஞ்சர் அப்டேட் கேட்கும் ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (15:19 IST)
பிரபல இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து இயக்கும் கேம் சேஞ்சர் படத்திற்கு அப்டேட் கேட்டு ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

கேம் சேஞ்சர் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன் பின்னர் நீண்ட நாட்களாக இந்த படம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகாமல் இருக்கிறது.

இதனால் சீற்றமடைந்த ரசிகர்கள் ட்விட்டரில் தற்போது Wake up Shankar என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருவதுடன், கேம் சேஞ்சர் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

என்னுடைய முதல் காதல் ஒரு விபத்தில் முடிவுக்கு வந்தது- ப்ரீத்தி ஜிந்தா உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments