Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரம்பாவுக்கு மீண்டும் பெண் குழந்தை

ரம்பாவுக்கு மீண்டும் பெண் குழந்தை
, செவ்வாய், 31 மார்ச் 2015 (10:42 IST)
நடிகை ரம்பாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து 2010 -இல் திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டவர், ஒரு குழந்தைக்கு தாயானார்.
 
இந்நிலையில் மார்ச் 27 -ஆம் தேதி ரம்பாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது ரம்பாவும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil