Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரமான இயக்குனரின் அடுத்த படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட்

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (06:02 IST)
'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்' போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கிய அடுத்த படமான 'தரமணி' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.



 


கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இயக்குனர் ராம் இயக்கி வரும் திரைப்படம் 'தரமணி'. நீண்ட காலதாமதத்திற்கு பின்னர் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது.

சென்சாரின்போது சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை  வெட்டினால் 'யூஏ' சான்றிதழ் தருவதாகவும், இல்லையென்றால் 'ஏ' சர்டிபிகேட் தருவதாகவும் சென்சார் அதிகாரிகள் கூறினர். ஆனால் படக்குழுவினர் எந்த காட்சியையும் வெட்டக்கூடாது என்று கூறி 'ஏ' சர்டிபிகேட்டை பெற்றுள்ளனர்.

ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள் மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலையில் வெளியாகவுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments