விஜய்யின் லியோ படத்தோடு மோதும் இளம் நடிகரின் படம்… லேட்ட்ஸ்ட் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (14:32 IST)
தெலுங்கின் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடித்து வரும் ஆக்‌ஷன் திரைப்படம் அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு நாள் முன்புதான் விஜய்யின் லியோ திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் ‘பையா 2’ திரைப்படம்?

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

தமன்னாவின் அழகை ஓவராக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய மூத்த நடிகர்!

ரஜினி, தனுஷ் வரிசையில் ப்ரதீப்… பாராட்டு மழைப் பொழிந்த நாகார்ஜுனா!

ஜனநாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய அஜித் படத் தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments