Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம் கோபால் வர்மாவின் 365 டேய்ஸ்

Webdunia
புதன், 25 மார்ச் 2015 (14:20 IST)
வாரம் ஒரு படத்தை எடுப்பார் என்ற நம்பிக்கை ஆந்திரா ரசிகர்களுக்கு வர்மாவின் மீது ஏற்பட்டுள்ளது. படத்தை அறிவித்த அடுத்த சில மாதமே வெளியிட்டு விடுகிறார் ராம் கோபால் வர்மா. 
 
365 டேய்ஸ் என்ற அவரது புதிய படம் விரைவில் திரைக்கு வருகிறது. திரையுலகில் உள்ளவர்களே, அப்படியொரு படமா என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வர்மாவின் படமாக்கும் வேகத்தை.
 
நந்து, அனைகா சோத்தி நடித்திருக்கும் இந்தப் படம் ஒஇரண்டு காதலர்கள் திருமணம் செய்த பின் ஏற்படும் மனவிரிசலை பேசுகிறது. திருமணத்துக்கும் முன்பும் பின்புமான 365 நாள்கள்தான் கதை நடக்கும் காலம். 
 
3, 6, 5 மொத்தம் பதினான்கு நாள்கள் படம் ஓடினால் பெரிய விஷயம் என்கிறார்கள் ஆந்திராவில்.

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

Show comments