Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு மேல் முழு நம்பிக்கை வைத்த நடிகை!!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (21:38 IST)
மகேஷ் பாபு மேல் முழு நம்பிக்கை இருந்ததால், கதையைக் கூட கேட்காமல் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளாராம் ரகுல் ப்ரீத்சிங்.


 
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். மகேஷ் பாபு ஜோடி என்றதும், கதையைக் கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.
 
‘மகேஷ் பாபு நடிக்கும் எல்லாப் படங்களுமே ஆக்‌ஷன் கலந்த தரமான படங்களாகத்தான் இருக்கும். ஏ.ஆர்.முருகதாஸும் சமூக அக்கறை கலந்த படங்களாகத்தான் எடுத்து வருகிறார். அதனால்தான், கதையைக் கூட கேட்காமல் தைரியமாக நடிக்க ஒப்புக் கொண்டேன்’ என்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.
 
மகேஷ் பாபு ஜோடியாக ‘ஸ்பைடர்’, கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தமிழில் ரீஎன்ட்ரி ஆகிறார் ரகுல் ப்ரீத்சிங். எனவே, பெரிய ஹீரோக்களோடு மட்டுமே நடித்து நிலையான இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக கமிட்டாகியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments