Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்ட செதற போகுது பத்திரம்... அந்தரத்தில் தொங்கியபடி முரட்டுத்தனமாக ஒர்க் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!

Webdunia
திங்கள், 4 மே 2020 (19:05 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான ஜிம் உடைகளை அணிந்துகொண்டு வௌவால் போன்று அந்தரத்தில் தொங்கிய படி ஒர்க் அவுட் செய்த முரட்டுத்தனமான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் பதறவைத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Throwback : when the world wasn’t upside down but I was !! My yoga journey Began in 2018 and since then it’s pure joy to do my practice everyday. Life is all about balance. You don’t always need to be getting things done. Sometimes it’s absolutely ok to shut down , kick back and do nothing. ❤️ @anshukayoga this was the first time I did an inversion

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments