Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டல், ஜிம் என தொழிலை மாற்றும் பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (22:10 IST)
நடிகர், நடிகைகள் ஒருபக்கம் நடித்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வேறு தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அப்போதுதான் சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும், அந்த தொழில் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற எண்ணம் உண்டு

இந்த நிலையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பிரபல தெலுங்கு நடிகையாகவும் இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் இரண்டு புதிய தொழில்களில் ஈடுபடவுள்ளாராம்

சமீபத்தில் ஜிம் ஆரம்பித்த ரகுல், தற்போது ஓட்டல் ஒன்றை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் ஒரு உணவு பிரியை என்றும், எந்த ஊர் சென்றாலும், அந்த ஊரின் ஸ்பெஷல் உணவை சாப்பிடாமல் விடமாட்டேன் என்றும் கூறிய ரகுல், அனைத்து ஊர்களின் ஸ்பெஷல் உணவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தனது ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் ரகுல் ப்ரித்திசிங் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments