Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகுல் பிரீத் நாளைக்கு வேளச்சேரி வர்றாக...அலைகடலென திரண்டு வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு!

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (10:58 IST)
தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலம் ஆன தெலுங்கு முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார்.


 
இவர் நாளை வேளச்சேரியில் உள்ள பூர்வீகா மொபைல் ஷோரும் வருகிறார்.  அங்கு சாம்சாங் கேலக்ஸி எஸ் 10 மொபைலை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திராளான ரசிகர்கள் பங்கேற்க வேண்டும் என ரகுல் பிரீத் சிங் அன்பான அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அட்ரெஸ் மற்றும் பிற தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments