Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சியாக நடிப்பேன்; ஆபாசமான முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன்: பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (15:50 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தற்போது முத்த காட்சிகளில் நடிக்க இரண்டு நிபந்தனைகள் போட்டுள்ளார்.


 

 
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது முத்த காட்சிகளில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நடிககைகள் கவர்ச்சியாக நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும். முத்த காட்சிகளில் நடிப்பது தவறில்லை. ஆனால் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே முத்த காட்சிகளில் நடிப்பேன். சிலர் கட்டாயப்படுத்தி விளம்பரத்திற்காக படத்தில் முத்த காட்சிகளை வைக்கிறார்கள். ஆபாசமான முத்த காட்சிகளிலும் நடிக்க மாட்டேன், என்று தெரிவித்துள்ளார்.
 
கவர்ச்சியில் கலக்கி வந்த ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் வெளியான படத்தில் பாவடை தாவனியில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளாரம். இந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் இனிமேல் கவர்ச்சி இல்லாமல் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்