Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஒரு படத்துக்காக ஹீரோவாக நடிக்க இருந்த படங்களை வேண்டாம் என்றேன்… ரக்‌ஷன் தகவல்!

vinoth
வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:35 IST)
தொகுப்பாளராக கலக்கி வரும் பல பிரபலங்கள் தற்போது சினிமா கலக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ரக்‌ஷன் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதையடுத்து 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காத ரக்‌ஷன் தற்போது பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் யோகேந்திரன் இயக்க உள்ளார். படத்தை பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். 

இதையடுத்து ரக்‌ஷன் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக தான் ஹீரோவாக நடிக்க இருந்த இரண்டு படங்களில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படத்தில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால் உதவி இயக்குனராகவாவது சேர்ந்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் படத்தில் மணிகண்டன்.. ‘வடசென்னை 2’ பற்றி பரவும் வதந்தி!

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments