புடவைக்கு பதில் வேட்டி கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த கர்ணன் நடிகை!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (11:16 IST)
கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் ரஜிஷா விஜயன். மலையாள திரையுலகின் திறமையான நடிகையாக பார்க்கப்படும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பெரிய நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். 

கர்ணன் படத்தில் ஹோம்லி லுக்கில் அடக்கம் ஒடுக்கமாக நடித்த ரஜிஷா அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் கிளாமரை எடுத்து காட்டுவார். இந்நிலையில் தற்போது கேரள ஸ்டைலில் வேஷ்டி போன்ற புடவை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்து சமூகவலைத்தளவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளார். 

ரஜிஷா விஜயன் தற்போது சூர்யா 39 படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments