Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு கிளாமரும் வரும்… கர்ணன் நாயகியின் ட்ரண்ட் ஆகும் புகைப்படம்!

Webdunia
புதன், 19 மே 2021 (16:38 IST)
கர்ணன் படத்தின் நாயகி ரஷிதா விஜயனின் கிளாமரான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது/ அந்த வகையில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் என்ற படத்திற்கு அவர்தான் நாயகி என அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள் இவரை சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் ரஜிஷா தன்னுடைய கிளாமர் புகைப்படத்தை வெளியிட கர்ணன் படத்த்ல் கிராமத்து பெண்ணாக பார்த்த அவரை கிளாமர் உடையில் அடையாளமே தெரியவில்லை என சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments