Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் படத்தை எப்போது பார்க்கிறார் ரஜினி? வெளியான தகவல்!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (08:32 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன.

இந்த படத்துக்கு யுஏ சான்றிதழ் சென்சாரால் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 43 நிமிடமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இப்போதே  முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை இதுவரை முழுதாக பார்க்காத ரஜினிகாந்த் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி படத்தை தனித்திரையிடல் மூலமாக பார்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments