புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (13:30 IST)
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்திலும் தனது மகளின் ஹூட் செயலியிலும் இரங்கல் தெரிவித்துள்ளார் 
 
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே இரங்கல் தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
‘நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

அடுத்த கட்டுரையில்
Show comments