Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மாலத்தீவுக்கு பறந்த ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (19:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய ’ஜெயிலர்’ மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார். 
 
ஆகஸ்ட் 10ஆம் தேதி ’ஜெயிலர்’ திரைப்படமும் அதனை அடுத்து ஒரு சில மாதங்கள் கழித்து ’லால் சலாம்’  திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலத்தீவு சென்றுள்ளார் 
 
இந்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினியின் புகைப்படத்தை பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அனேகமாக நாளை ரஜினிகாந்த் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments