மகள் ஐஸ்வர்யா படத்தில் நடிப்பது பற்றி பேசிய ரஜினிகாந்த்…!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (15:36 IST)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்ட ரஜினியிடம் படம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது “நான் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன்” எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

அடுத்த கட்டுரையில்
Show comments