Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலய்யா ஜீப்பையே பறக்கவிடலாம்… நான் செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்” – ரஜினிகாந்த் கலாய்!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (13:48 IST)
பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்தனர். ஆனால் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சினிமா ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த படம் மட்டுமில்லை, பாலகிருஷ்ணாவின் அனைத்து படங்களிலும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் கூட நம்பும் படியாக இருக்காது.

இந்நிலையில் என் டி ஆர் 100 ஆவது ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “பாலய்யா தட்டினாலே ஜீப் பறக்கிறது. ஆனால் அதை நானோ சல்மான் கானோ, ஷாருக் கானோ செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். பாலய்யாவை மக்கள் பாலகிருஷ்ணாவாக பார்க்கவில்லை. என் டி ஆராகதான் பார்க்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் அடுத்த ஆல்பம் ரிலீஸ்!

வித்தியாசமான மேக்கப்பில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்!

மீண்டும் ஒரு சிக்கலா?... ‘தி ராஜாசாப்’ படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதலீட்டு நிறுவனம்!

‘கூலி’ சுமார்… ‘வார் 2’ ரொம்ப ரொம்ப சுமார்… முதல் நாளே தெறிக்கவிட்ட இன்றைய ரிலீஸ்கள்!

தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments