Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண நாளில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 26 பிப்ரவரி 2015 (19:21 IST)
இன்று ரஜினி - லதா தம்பதியருக்கு 35-வது திருமண நாள் ஆகும். இன்றைய தினம் ரஜினியை காணவும் வாழ்த்து தெரிவிக்கவும் அவரது போயஸ்கார்டன் வீட்டு முன்பு காலையிலேயே ரசிகர்கள் திரண்டனர்.

 
முன்பு தனது பிறந்தநாளின் போதும், பிற சுப தினங்களிலும் ரசிகர்களை தவிர்ப்பதற்காக வெளிநாடு அல்லது வெளியூர் சென்றுவிடும் ரஜினி சில வருடங்களாக உள்ளூரிலேயே தங்கிவிடுகிறார். மேலும், தன்னை காணவரும் ரசிகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொள்கிறார். 
 
இன்றும் காலைமுதல் ரசிகர்கள் ரஜினியை காண அவரது வீட்டுமுன் திரண்டனர். வீட்டிற்கு வெளியே வந்த ரஜினி தலைக்குமேல் கைகளை குவித்து அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்களும் திருப்தியுடன் கலைந்து சென்றனர்.

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?