Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது வாரத்தில் படு அடிவாங்கிய லால் சலாம்… சுத்தமாக வசூல் இல்லையாம்!

vinoth
வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:36 IST)
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை லால் சலாம் திரைப்படம் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலும் எதிர்பார்த்த வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. ரஜினி என்ற ஒரு சூப்பர் ஸ்டார் இருந்தும் லால் சலாம் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லாததைக் காட்டுகிறது.

இந்நிலையில் வார இறுதி நாட்கள் முடிந்து இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படு பாதாளத்துக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் சமீபத்தைய படங்களில் மிகப்பெரிய தோல்வி படமாக லால் சலாம் அமையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments