Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்திரன் 2 - ரஜினி ஜோ‌டி கத்ரினா கைப்?

எந்திரன் 2 - ரஜினி ஜோ‌டி கத்ரினா கைப்?
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (16:01 IST)
எந்திரன் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் ஷங்கர் முழுமையாக இறங்கியுள்ளார். அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
எந்திரனில் ரஜினி ஜோ‌டியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். எந்திரன் 2 -இல் கத்ரினா கைப்பை அவர் நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிக நாள் கால்ஷீட் தேவைப்படுவதால் இப்போதே கத்ரினாவிடம் பேசி தேதிகள் வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
எந்திரன் இரண்டாம் பாகத்தை லைக்காவும், ஐங்கரனும் இணைந்து தயாரிக்க, ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு.

Share this Story:

Follow Webdunia tamil