Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ஹாலிவுட் படம்...

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (14:03 IST)
காலாவுக்குப் போட்டியாக ‘ஜுராஸிக் வேர்ல்டு: த பால்லன் கிங்டம்’ ஜூன் 7ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ரஜினி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, அருள்தாஸ், மணிகண்டன், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இதை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. நேற்று டிரெய்லர் வெளியான நிலையில், வருகிற ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ‘காலா’ ரிலீஸாகிறது.
 
அதே நாளில், ஹாலிவுட் படமான ‘ஜுராஸிக் வேர்ல்டு: த பால்லன் கிங்டம்’ படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, ஹிந்தியிலும் இந்தப் படம் ரிலீஸாக இருப்பதால், ‘காலா’வுக்குப் பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments