Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்ல மதத்தை கலந்துருக்கிங்க.. ’லால் சலாம்’ படத்தின் மாஸ் டீசர்..

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (11:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். 
 
இந்த படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் தீபாவளி விருந்தாக வெளியாகி உள்ளது. 
 
இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகள் ரஜினியின் மாஸ் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் இருப்பதை எடுத்து இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
 
ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அருமையான இயக்கம் ஆகியவையும் இந்த டீசரிலிருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ள இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments