Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நாகார்ஜுனா.. சூப்பர் போஸ்டர் ரிலீஸ்..!

Siva
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (17:55 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்த படத்தில் நாகார்ஜுனா இணைந்து உள்ளதாகவும் அவர் சைமன் என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த படத்தில் ஏற்கனவே சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்பட ஒரு சிலர் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தில் நாகார்ஜுனா இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் சூப்பர் போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முதல்முறையாக ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனா ஒரே படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments