மகளின் புதிய செயலியை வெளியிட்ட ரஜினிகாந்த்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:51 IST)
செளந்தர்யாவின் Hoote செயலியை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இன்று தொடங்கி வைத்தார்.

இன்று தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செளந்தர்யாவின் Hoote செயலியை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:   எனது அப்பாவுக்கு தமிழ் எழத வராது என்பதால் அவர் முன்பு கட்சி தொடங்குவது குறித்த டுவீட்களை போடுவதற்கு எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவார். அப்போதுதான் எனக்கு இந்த Hoote செயலி பற்றிய யோசனை வந்தது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

பிரபுதேவா & ரஹ்மான் கூட்டணியின் ‘Moon walk’ படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments