Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த ஷூட்டுக்கு கிளம்பிய ரஜினிகாந்த்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (18:02 IST)
ரஜினிகாந்த் தேர்தலில் வாக்களித்த பின்னர் இன்று ஹைதராபாத்துக்கு அண்ணாத்த படத்தின் ஷூட்டுக்கு சென்றுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இப்போது சென்னையில் சில நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தேர்தலில் வாக்களித்த பின்னர் ரஜினிகாந்த் ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments