'ஸ்கெட்ச்' படத்தை பார்த்து ரஜினி என்ன கூறினார் தெரியுமா?

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (23:23 IST)
விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய 'ஸ்கெட்ச்' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளிவந்து நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு கோலிவுட் திரையுலகினர் பலர் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில் நேற்று இந்த படம் ரஜினிக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது

இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுடன் 'ஸ்கெட்ச்' திரைப்படத்தை முழுமையாக பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டினார். குறிப்பாக கடைசி முப்பது நிமிட காட்சிகள் மிக அருமை என்றும் நல்ல மெசேஜூடன் கூடிய கிளைமாக்ஸ் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.

'ஸ்கெட்ச்' படத்தை  பார்த்து பாராட்டு தெரிவித்த ரஜினிக்கு தான் நன்றி கூறி கொள்வதாக இயக்குனர் விஜய்சந்தர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments