Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர சிகிச்சை பிரிவில் பாலசந்தர் - மருத்துவமனைக்கு படையெடுக்கும் திரையுலகம்

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2014 (09:26 IST)
பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அறிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பாலசந்தரின் இன்னொரு சிஷ்யரான கமல்ஹாசன், உத்தம வில்லன் படவேலைகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார். அங்கிருந்து போனில் பாலசந்தருடன் பேசியுள்ளார்.
 
பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களும், திரைத்துறை சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் அவரைக் காண மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், விவேக் என பலரும் மருத்துவமனைக்கு சென்று பாலசந்தரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
 
பாலசந்தரின் திடீர் உடல்நலக்குறைவு திரையுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments