Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, விஜய் திடீர் சந்திப்பு

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (15:29 IST)
ஒருகாலத்தில் ரஜினியின் ஆத்மார்த்த ரசிகனாக இருந்தவர் விஜய். நடுவில் இருவருக்குள்ளும் பெரிய விலகல் ஏற்பட்டது.

 
இந்நிலையில் ரஜினியை திடீரென்று சந்தித்துள்ளார் விஜய்.
 
பைரவா படத்தின் ஷுட்டிங் நேற்று எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பிறகு, அதேவளாகத்தில் 2.0 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த விஜய், அங்கு நடித்துக் கொண்டிருந்த ரஜினியை சந்தித்தார். அவர்கள் 10 நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்ததாக படக்குழு கூறியுள்ளது.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments