Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டையன் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை யாருக்கு?… கடும்போட்டி!

vinoth
புதன், 25 செப்டம்பர் 2024 (09:35 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும் இணையத்தில் வேட்டையன் டீசரும் வெளியானது. இதையடுத்து படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும்போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. அதில் பிரபல விநியோகஸ்தரான ஃபைவ்ஸ்டார் செந்தில் ஒரு  மிகப்பெரிய தொகையை சொல்லியுள்ளதாக தெரிகிறது. அதனால் அவர்தான் இந்த படத்தை ரிலீஸ் செய்வார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments