Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி இன்று காலை சென்னை திரும்பினார்

ரஜினி இன்று காலை சென்னை திரும்பினார்
, சனி, 29 அக்டோபர் 2016 (15:37 IST)
அமெரிக்க சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார்.


 

 
கடந்த 2 வாரங்களுக்கும் முன் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்று இருந்தார். அவர் சிகிச்சைக்காக சென்றிருப்பதாக பல தகவல்கள் வெளியாகியது.
 
இந்நிலையில் இன்று தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
 
ரஜினியின் வருகையை அறிந்த ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்களுக்கும் கை அசைத்தப்படி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்