Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தலைவர் வேட்டைதான்... அடுத்தடுத்து ரஜினியை புக் செய்த மூன்று முன்னணி இயக்குனர்கள்!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (21:35 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த  படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், , சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், டி இமான் இசை அமைக்கிறார்.

இதற்கு இடையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து கதை கூறியதாக கூறப்பட்டது. அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட படத்தில் நடிக்க ஓகே சொல்லிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. எனவே அண்ணாத்த படத்தை முடித்த கையேடு ரஜினி ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என எதிர்பாக்கப்பட்டது.

ஆனால்,  தற்போது இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கே.வி. ஆனந்த் படங்களில் நடிக்க ரஜினி முன்வந்துள்ளதாகவும் அந்த படங்களை நடித்து முடித்த பிறகே மூன்றாவது ஆளாக ராகவா லாரன்ஸ் படத்தில் நடிப்பார் என  பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் ரஜினி நடிக்கவிருப்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என நம்பலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments