Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்சன் சொன்ன பல தலைப்புகள்… எதையும் ரசிக்காத ரஜினி்… தலைவர் 169 அப்டேட்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (15:38 IST)
ரஜினி நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. ஆனாலும் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். அதையடுத்து தற்போது அந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குனர் நெல்சன் மற்றும் அவரது குழுவினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நெல்சனின் திரைக்கதைக்கு சில ஆலோசனைகள் வழங்க கே எஸ் ரவிக்குமாரை படக்குழு அனுகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து முத்து, படையப்பா மற்றும் லிங்கா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்துக்காக பல தலைப்புகளை தேர்வு செய்து நெல்சன் ரஜினியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் ஆனால் எந்த தலைப்பையுமே ரஜினி சம்மதம் சொல்லவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் வேறு தலைப்புகளை பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments