ரஜினிகாந்த் படத்தில் மஞ்சு வாரியர் & பஹத் பாசில்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
ரஜினிகாந்த் இப்போது தான் நடிக்கும் ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தை முடித்துவிட்டார். இந்த இரு படங்களுக்கு அடுத்து த செ ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க பஹத் பாசில் மற்றும் நானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments