Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தில் வைரலாகும் ரஜினி மோகன்பாபு புகைப்படம்

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (15:53 IST)
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்பாபு. இவர் கடந்த 1974 ஆம், ஆண்டு அல்லு சீதாமர ராஜு என்ற படம் தொடங்கி சமீபத்தில் சூர்யாவுடன் சூரரைப் போற்று படம் வரை பலநூறு படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவரும் தமிழ் சினிமாவில் சூப்பர் ரஜினியும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறாது.

இவ்விரு சூப்பர்  ஸ்டார்களின் ரசிகர்களும் இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தாமதமா? வழக்கம் போல் வதந்தி கிளப்பும் யூடியூபர்கள்..!

அஜித் ஓட்டிய ரேஸ் கார் திடீர் விபத்து! அஜித்க்கு என்ன ஆச்சு? - அதிர்ச்சி வீடியோ!

ஜொலிக்கும் ஜிகினா உடையில் யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

தேவதை வம்சம் நீயோ.. வெண்ணிற உடையில் அசரடிக்கும் அதுல்யா ரவி!

இறுதிகட்டத்தை நெருங்கிய ஜேசன் சஞ்சய் திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments